HAJJ PASSENGERS
UMRAH PASSENGERS
HAJJ VISIT
HAPPY CUSTOMERS
Very good experience and well organised. We can able to perform rituals peacefully and happily. Thanks for great support
Mohamed Ali
படைத்த இறைவனுக்கே எல்லா புகழும்
ஹஜ் செய்ய நாடுபவர்களிர் மிகச்சரியான தேர்வு இதுவாக மட்டுமே இருக்க முடியும்
அல்அமானத் ஹஜ் சர்வீஸ் அல்ல அது ஒரு மதரஸா..
ஹஜ்ஜை செய்ய வைப்பதில் ஹாஜிகளுக்கு எளிமையையும் சவுகரியங்களை திட்டமிடுதளில் மிகவும் கை தேர்ந்த நிறுவனம் என்பதை செயலாள் நிரூபித்துவிட்டார்கள்.
செலவிடும் தொகையை பன்மடங்கு நன்மையாக மாற்றி தருவதில் வல்லவர் ஹாஜி மஹ்மூத் மரைக்காயர் அவர்கள்
வல்ல ரஹ்மான் இந்த நிறுவனத்தையும் இதற்கு பக்கபலமாக இருந்து உதவிடும் உலமாக்களையும் குறிப்பாக ஹழ்ரத் அபுதாஹிர் பாகவி அவர்களையும் பூரண ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளையும் தந்து இதுபோன்ற சேவையை தொடர்ந்து செய்ய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் மௌலவி அக்பர்அலி தாவூதி
Akbar Ali
Alhamdulillah,Perfect choice for haj and umrah services.They have experienced guides and staffs.perfect hospitality..Alhamdulillah
Mohamed Faizal